PAYANANDRAAGILUM-PAANGALLARAAGILUM-

ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீவரவரமுனயே நம:

ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருநட்சத்திர மஹோத்ஸவ வைபவத்தில் –
செயல் நன்றாகத் திருத்திப் பணி கொள்வான் – என்னும் தலைப்பில்
விதுஷி ஸ்ரீமதி. பூமா மதுஸூதனன் ..
வழங்குகிறார்.

இதில்,

**த்ருஷ்ட /அத்ருஷ்ட ப்ரயோஜனம் இல்லை
**பாங்கு இல்லை
**துர்க்கதியைப் பார்த்து உபதேசித்தார்
**ஆழ்வாருடைய வாத்ஸல்யம் இருந்தபடி
**ஆதி ஸம்பந்தம் காட்டி, சேர்த்து வைக்குமவன்
**கேண்மினோ
**செயல் நன்றாக.. யார் செயல்?

ஆழ்வார் மொய்கழற்கு அன்பு செய்ய முயல்வோம் வாரீர்.

ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
‘ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமத்தினர்’
ப்லவ – சித்திரை 13 |
26-04-2021 ||

2 comments

Leave a Reply