SRI GUNARATHNAKOSAM …

ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீவரவரமுனயே நம:

பங்குனி உத்திர திருநாள் வைபவத்தையொட்டி –
ஸ்ரீ குணரத்தின கோஸம்
வழங்குபவர்
ஸ்ரீ உ வே வேலாமூர் ரங்கநாதன் ஸ்வாமி

**முதல் நான்கு ஸ்லோகங்கள் சதுஸ்லோகி
பிராட்டியுடைய கடாக்ஷம்
**கடாக்ஷத்துக்கு ப்ரயோஜனம்
**பிராட்டி சாட்சி, எதற்கு காரணம்
**அர்த்தமுள்ளமாக்குதல்
**தோகையை விரிப்பது.. ஜகத் ஸ்ருஷ்டி வ்யாபாரம்
**திருக்கண் கடாக்ஷத்தால் எம்பெருமான் ஜகத் ஸ்ருஷ்டியாதி வ்யாபாரங்களைத் தூண்டுதல்
**மங்கள தீபரேகாம்
**எம்பெருமானான வ்ருக்ஷம்.. கற்பகக்கொடி படரும் – ஆனால் கொடி படர்வதால் வ்ருக்ஷத்துக்குப் பெருமை
**ஸ்ரீய:பதித்வம்.. பரத்வ லக்ஷணம்
**விஸ்வரூபன்

பிராட்டியின் கடாக்ஷமான அம்ருதலஹரியில் அமிழ்வோம் வாரீர்.

ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமத்தினர்
சார்வரி–பங்குனி 30
12 April 2021

2 comments

  1. Adiyen bhagyam to listen. One request. Unable to hear continuously in this link whenever screenn locks it disconnects. Also how to listen previous upanyasams. Adiyen Shamikka prarthikkiren for aparadham

Leave a Reply