Amudhanarin Amudhath Thamizh – Part 3 ..

ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீவரவரமுனயே நம:

திருவரங்கத்தமுதனார் வைபவத் தொடரில் –
அமுதனாரின் அமுதத் தமிழ் – மூன்றாம் பகுதி —  வழங்குகிறார்
ஸ்ரீ உ வே TCA வேங்கடேசன் ஸ்வாமி

இதில்,

**ஈந்தனன்
**தொழும்பு, சோர்வின்றி
**கட்டப்பொருள்,
**பெட்டைக் கெடுக்கும் பிரான்
**கிட்டிக் கிழங்கொடு
**அருள் என்னும் ஒள்வாள்
**பணித்த அருள் vs வெட்டிக் களைந்த அருள்
**உய் மறை

அமுதனாரின் அமுதத் தமிழில் அமிழ்வோம் வாரீர்.

ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமத்தினர்
சார்வரி–பங்குனி 29
11 April 2021

One comment

Leave a Reply