Kaaisinavendhar Perumal Panguni Uthsavam Day1 …

அருள்மிகு காய்சினிவேந்தப் பெருமாள் திருக்கோவில், திருப்புளியங்குடி.
பங்குனி பிரம்மோற்சவ திருவிழா முதல் நாளான 04.04.21 -பங்குனி 22ம் நாளான ஞாயிற்றுக்கிழமை இரவு தோளுக்கினியானில் ஸ்ரீதேவி பூமாதேவியுடன் காய்சினிவேந்தப் பெருமாள் திருவீதி உலா நடைப்பெற்றது.
படங்கள் உதவி:
ஸ்ரீ கோபாலக்ருஷ்ண பட்டாச்சார்யர் ஸ்வாமி

Leave a Reply