On Vaikuntavasi P B Annangarachaaryar Swami .. 130th Thirunakshathiram Meena Visakam

இன்று மீன விசாகம் .. 130வது திருநக்ஷத்திரம் –
மஹாமஹிமோபாத்யாய, மஹாவித்வான் பெருமாள் கோயில் ஸ்ரீ உ வே ப்ரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசார்யர் ஸ்வாமி யின் பெருமைகளை தனக்கே உரித்தான பாணியில் அளிக்கிறார்,
ஸ்ரீ உ வே காழியூர் தேவராஜன் ஸ்வாமி 🙏

சார்வரி, பங்குனி 19
01-04-2021

One comment

  1. அடியேன் பரம பாக்யமாகப்பெற்றேன்.
    அத்யத்புதமாக ஸ்வாமியைப் பற்றி கேட்க ப்ராப்தம் பெற்றோம்.
    ஏற்கும் பெரும்புகழ் வானவரீசன் கண்ணன் அருளிய பெரும்புகழைப்பெற்ற ஸ்வாமியை ஸேவித்துகொள்வோம்.
    அடியேன் அம்மாளார்ய தாஸன்
    பரகாலன்

Leave a Reply