Nanjeeyar Munnodi …

 

ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீ வரவர முனயே நம:

ஸ்வாமி நஞ்சீயர் திருநக்ஷத்திர வைபவத் தொடரில் –
நஞ்சீயர் முன்னோடி – என்னும் தலைப்பில்
ஸ்ரீ உ வே வானமாமலை பத்மனாபன் வழங்குகிறார்.

இக்காணொளி.. ஒலிப்பதிவு ஊடே

இதில்,

**நஞ்சீயரின் சொல்லாடல் பதங்கள் அர்த்த விசேஷங்கள் முன்னோர் மொழிந்தது
**அதைப் பின் ஓர்ந்து பேசியவர்கள் ஸ்ரீ நம்பிள்ளை, ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை
**அதே சொல், பதம், பங்க்தி
**ஐந்தாம் பத்து ஒன்பதினாயிரப்படி ஓரொரு திருவாய்மொழி ஒரு பாசுர அவதாரிகை
24 ஆயிரப்படி ஈட்டு ஸ்ரீசூக்திகளுடன் ஒரு ஒப்பீடு

ஸ்ரீ நஞ்சீயரின் உரையின் உன்னதத்தை உணர்வோம் வாரீர்.

அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்
ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமத்தினர்
சார்வரி–பங்குனி 20
02 April 2021

2 comments

  1. அடியேன் பாக்யம்
    அத்யத்புதம்…
    வெகு விமிர்சை
    தாஸன்
    பரகாலன்

  2. Dhanyosmi Swami. Wonderfully brought out the similarities in the Nanjeeyar’s and 24th n Eedu vyakhyanams. Adiyen🙏

Leave a Reply