Sri Vidya Rajagopalan Mannarkudi vidayaTri day 4

Thanks to Sri Mannarkudi Uppili Srinivasan

ஸ்ரீ வித்யா இராஜகோபாலஸ்வாமி திருக்கோவில், இராஜமன்னார்குடி. பங்குனி பிரமோத்ஸவம் விடையாற்றி நான்காம் திருநாள் மாலை புறப்பாடு ஆண்டாள்

நின்னை ஓத்த பொன்னும் ஒளிரும் உன்னருளால்
தன்னை நிறம்காட்ட மார்பினில் வைத்தான் மாளவனும்
கண்ணணை காகுத்தனை பறக்கபேசிடுமே மறைகள்நான்கும்
பின்னை மணாளனை தொழ மன்னைசேர் மடநெஞ்சே

Leave a Reply