MaNnarkudi Sri Vidya Rajagopalan brahmotsavam day 13 aandaaL thirukkolam

Thanks to Sri Mannarkudi Uppili Srinivasan

ஸ்ரீ வித்யா இராஜகோபாலஸ்வாமி திருக்கோவில், இராஜமன்னார்குடி. பங்குனி பிரமோத்ஸவம் பதிமூன்றாம் திருநாள் மாலை ஆண்டாள் திருக்கோலம் *இராஜமன்னார் ரங்கமன்னாராவது இயல்பு..!* *கோதை நாச்சியாரானது எப்படி…?* *கோதை நாச்சியாரே பொறாமை படும் அழகு *ஸ்ரீ வில்லிபுத்தூர் ஆனதோ செண்பகாருண்யம்

Leave a Reply