ஸ்ரீ வித்யா இராஜகோபாலஸ்வாமி திருக்கோவில், இராஜமன்னார்குடி. பங்குனி பிரமோத்ஸவம் ஆறாம் திருநாள் காலை இராஜ அலங்காரம் சிக்க
ஸ்ரீ வித்யா இராஜகோபாலஸ்வாமி திருக்கோவில், இராஜமன்னார்குடி. பங்குனி பிரமோத்ஸவம் ஆறாம் திருநாள் கண்ட பேரன்ட பஷி வாகனம் இராஜ அலங்காரம்
வாகனத்தின் சிறப்பு :
அனைத்து திவ்ய தேசங்களிலும் இந்த பறவை பெருமாள்களுக்கு திருவாபரணங்களாகளே காணப்படுகிறது. கோபாலனுக்கு மட்டுமே வாகனமாக அமைந்திருப்பது பெருமைக்கு கூறியதாகும்.