Seralarkonin Uvamai Aniyazhagu …

சேரலர் கோனின் உவமை அணியழகு

ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீமத் வர வர முனயே நம:

சார்வரி ௵ மாசி ௴ ஸ்ரீ குலசேகரப் பெருமாள் திருநட்சத்திர மஹோத்ஸவத் தொடரில் –
சேரலர் கோனின் உவமை அணியழகு என்னும் தலைப்பில்
ஸ்ரீ உ வே T C A வேங்கடேசன் ஸ்வாமி வழங்குகிறார்.

இதில்,

*”உவமை என்றால் என்ன?
*”உபமானம் உபமேயம் உருபு பொதுதன்மை
**பெருமாள் திருமொழியில் பல உவமைகள்
**தருதுயரத்தில் உவமைகள்
**நவவித ஸம்பந்தம் தெரிவிக்கும் உவமைகள்

உவமை இல்லாத ஸ்ரீகுலசேகராழ்வார் உருகிச்செய்த உவமைகள் உகக்க வாரீர்.

அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்
ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமத்தினர்
சார்வரி ௵ மாசி ௴ – 23
Dated 07-03-2021

One comment

  1. Adiyen. Fantastic explanations along with the slides. After so many years, a great recap of the anii ilakanam. Will be useful for our younger generation. Dhanyosmi Swami.
    Adiyen🙏

Leave a Reply