MaNnarkudi Sri Vidya Rajagopalan brahmotsavam punnai vahanam day 2 night

Thanks to Sri Mannarkudi Uppili Srinivasan

*ஸ்ரீ வித்யா இராஜகோபாலசுவாமி திருக்கோவில், இராஜமன்னார்குடி. பங்குனி பிரமோத்ஸவம் இரண்டாம் திருநாள் இரவு புன்னைவாகனம் கண்ணன் திருக்கோலம்*

*8 மணிக்கு மண்டபத்திலிருந்து புறப்பாடு*

*இடம் : புன்னை வாகன மண்டபம் காவிரி ஆற்றங்கரை*

*8.15 மணிக்கு அதீர் வேட்டுக்கள் முழங்க ஓடம் நாதஸ்வர இசையில் காவேரியில் இறங்குதல் 🔥🥳*

Leave a Reply