Perumal Thirumozhiyil Ariya Sor Prayogangal …

பெருமாள் திருமொழியில் அரிய சொற் ப்ரயோகங்கள்

ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீமத் வர வர முனயே நம:

சார்வரி ௵ மாசி ௴ ஸ்ரீ குலசேகரப் பெருமாள் திருநட்சத்திர வைபவத் தொடரில்,                            ஸ்ரீ குலசேகரப் பெருமாள் திருநட்சத்திர வைபவத் தொடரில்,
பெருமாள் திருமொழியில் அரிய சொற் ப்ரயோகங்கள் என்னும் தலைப்பில், வழங்குகிறார் – ஸ்ரீ உ வே வானமாமலை பத்மனாபன் ஸ்வாமி

இதில்,
**மலை நாட்டு திசைச் சொற்கள்
**பதிகம் தோறும் சொற் ப்ரயோகங்கள்
**இரிய, துதங்கள்
**தேட்டரும்
**அந்தகன்
**உடன்று
**ஆனாத செல்வம்
**மாமதலை சேவகம்
**உக்க
**இளங்கோ
**தெவ்வர், பாங்கர்

நல்லியல் இன் தமிழ் மாலை நுகர வாரீர் !

அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்
ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமத்தினர்
சார்வரி ௵ மாசி ௴ – 21
Dated 05-03-2021

One comment

  1. Unique topic, beautifully presented Swami. Enjoyed it thoroughly. Looking forward to this kind from other prabandhams too. Dhanyosmi
    Adiyen

Leave a Reply