Pon vattil pidiththu udane pugapperuven .. SreeKulasekarap Perumal Anubhavam ..

ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீமத் வர வர முனயே நம:

சார்வரி ௵ மாசி ௴ ஸ்ரீ குலசேகரப் பெருமாள் திருநக்ஷத்திர மஹோத்ஸவத் தொடரில் –

*பொன் வட்டில் பிடித்துடனே புகப்பெறுவேன்* என்னும் தலைப்பில் – வழங்குபவர் –

*ஸ்ரீ உ வே அத்தங்கி ஸ்ரீநிவாஸசார்யர் ஸ்வாமி*

இதில்,

**நல்லவர்கள் யார்?
**பின்னிட்ட சடை
பின்னிய சடை, பின்னே தொங்கும்சடை, பின்னே படைக்கப்பட்டவன்.. பின்னால் நிற்கும்
**முன்பு போக நெருக்குகை
**வைகுந்த நீள் வாசல்… வைகுந்தம் Q Complex
**முதல் பாசுரத்தில் சங்காழ்வான் அனந்தரம் ஸ்ரீஸுதர்சனாழ்வான்
**திருமலை.. பரமபதத்தின் ஒரு பகுதியா?
**அந்தரங்கக் குற்றேவல்
**கைங்கர்யபரரான ஆழ்வாருக்கே முன்னுரிமை

வேங்கடக்கோன் ப்ரபாவம் அனுபவிப்போம் வாரீர்.

அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்
ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமத்தினர்
சார்வரி ௵ மாசி ௴ – 16
Dated 28-02-2021

One comment

Leave a Reply