ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீமத் வர வர முனயே நம:
சார்வரி ௵ *தை ௴* ஸ்வாமி எம்பார் திருநட்சத்திர மஹோத்ஸவத் தொடரில் – எம்பார் அனுபவமாக – *எம்பார் பட்டருக்கு அருளிச்செய்த பத்து வார்த்தை* என்னும் தலைப்பில் – *ஸ்ரீ உ வே வானமாமலை பத்மனாபன் ஸ்வாமி* வழங்குகிறார்.
இதில்,
ஸ்ரீவைஷ்ணவ லட்சணம் இருக்கும்படி என்? என்று பட்டர் எம்பாரைக் கேட்க, ஸகல வேத ஸாஸ்த்ரங்களாலே அறுதியிட்ட அர்த்தத்தைப் பத்து வார்த்தையாலே பட்டருக்கு எம்பார் அருளிசெய்தார். வார்த்தாமாலையில் உள்ளதை கேட்டு அனுபவிப்போம் வாரீர்.
அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்
ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமத்தினர்
சார்வரி ௵ தை ௴ – 29
Dated 11-02-2021
Srimathe Ramanujaya Namaha.
Wonderful anubhavam of these parthu vaarthai. Adiyongal bhagyam to be in this Adiyaar kuzhaam.
Adiyen.