Thanks to Sri Vicky Gopal
ஸ்ரீ வித்யா இராஜகோபாலசுவாமி திருக்கோவில், இராஜமன்னார்குடி. ஸ்ரீ பாஞ்சராத்ர திருகார்த்திகை ஸ்ரீ செங்கமலதாயார் ருக்மினி சத்யபாமா சமேதராய் ஸ்ரீ வித்யா இராஜகோபாலன் கல்யாண அவசர திருக்கோலம் சொக்கப்பனை கண்டருளி உட்பிரகார புறப்பாடு