Moovaril mun Mudhalvan … Parakalan Panuvalgal …

பிள்ளைலோகம் ஸ்வாமி திருவடி  சம்பந்திகள்,

ஆறெனக்கு நின் பாதமே சரண்’ குழுமத்தினருடன்

இணைந்து வழங்கும்

“பரகாலன் பனுவல்கள்” – தொடரில்* *மூவரில் முன் முதல்வன்* என்னும் தலைப்பில், வழங்குகிறார், *ஸ்ரீ  உ வே கோயில் தேவராஜன் ஸ்ரீநிவாசன் ஸ்வாமி*

_ஒலிப்பதிவு எண்: 0015-PP-045 of  Year 2_

இதில்

**சோலைமலைக்கரசு

**அரங்கநகரப்பன்

**பங்கயமாமலர்க்கண்

**அவனை எதிர்ப்போர்க்கு அறியவனா?

**தேர் முன் நின்று காத்தவன்

**அரங்கன்… வடக்குத் திருமலை… தெற்குத் திருமலை

தேடற்கரியவனை திருமாலிருஞ்சோலையில் காண்போம் வாரீர்.

அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்

சார்வரி – 16  கார்த்திகை | 01-12-2020 

 

Leave a Reply