Narayana Ennum Namam … Parakalan Panuvalgal – 0001

பிள்ளைலோகம் ஸ்வாமி திருவடி  சம்பந்திகள்,

ஆறெனுக்கு நின் பாதமே சரண்’ குழுமத்தினருடன்

இணைந்து வழங்கும் *பரகாலன் பனுவல்கள்*

திருமங்கை ஆழ்வார் அனுபவத் தொடரில்

*நாராயணா என்னும் நாமம்* என்னும் தலைப்பில்  – வழங்குகிறார்

*ஸ்ரீ உ வே வானமாமலை பத்மனாபன் ஸ்வாமி*

ஒலிப்பதிவு எண்: 0001-PP—028 of 2

இதில்,

**ஆழ்வாருக்கு எம்பெருமான் வடிவழகுடன் திருமந்திரத்தைக் கொடுத்தது ஏன்!?

**திருமந்திரத்தின் அர்த்த விசேஷம்

**திருமந்திரத்தின் பலன்

**எப்போது சொல்ல வேண்டும்

**,திருமந்திரத்தின் தேர்ந்த கருத்து

**கலியன் ப்ரபந்தம் முழுதுமே திருமந்திரப் ப்ரபாவம் ஆவது எங்ஙனம்?

உற்றதும் உன்னடியார்க்கு அடிமை என்பதை அனுபவிக்க வாரீர்

அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்

 சார்வரி – 02 கார்த்திகை | 17-11-2020 

Leave a Reply