Prapanna-Parithraanam … Sri U Ve Vanamamalai Padmanabhan Swami

ஐப்பசி திருவோணம் பிள்ளைலோகாசார்யர் திருநட்சத்திர  தொடர் –

*ப்ரபந்ந பரித்ராணம் * என்னும் தலைப்பில் 

*ஸ்ரீ உ வே வானமாமலை பத்மனாபன் ஸ்வாமி* வழங்குகிறார்.

ஒலிப்பதிவு காணொளி மூலம் 2 / 024 

இதில், 

முமுக்ஷுவாய்,

மோக்ஷார்த்தமாக ஸர்வேஸ்வரனைப் பற்றியிருக்குமவனுக்கு

அநந்யகதித்வமும்,

ஆகிஞ்சந்யமும் வேணும்.

அநந்யகதித்வமாவது –

**களைவாய் துன்பங்களையாதொழிவாய் களைகண்மற்றிலேன் என்கிறபடியே ஸர்வேஶ்வரனையொழிய வேறொரு ரக்ஷகரில்லை என்றிருக்கை

அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்

சார்வரி – ஐப்பசி 26 – 11 Nov 2020

 

Leave a Reply