​ஐப்பசி திருவோணம் பிள்ளைலோகாசார்யர் திருநட்சத்திர  தொடர் –

*நவரத்தின மாலை* என்னும் தலைப்பில் 

*ஸ்ரீ உ வே கோவில் தேவராஜன் ஸ்ரீநிவாஸன் ஸ்வாமி* வழங்குகிறார். 

இதில், 

**ஸரணாகதனுக்கு நினைத்திருக்க வேண்டிய ஒன்பது படிகள்

**ஸ்வாமி பிள்ளை லோகாச்சாரியர் காலத்திலேயே இந்த க்ரந்தம் ப்ரஶித்தி பெற்றிருந்தது

**அனுகூல ப்ரதிகூல விஷயங்கள்

அஷ்டாதஸ ரஹஸ்யத்தில் ஒன்றான ‘நவரத்தினமாலையை’ அனுபவிப்போம்

அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்

சார்வரி – ஐப்பசி 24 – 09 Nov 2020

 

One comment

Leave a Reply