நவராத்திரி ஸ்ரீவைஷ்ணவ பெண்கள் தொடரில், ஸ்ரீ ருக்மிணி கல்யாணம்
சங்கீத உபன்யாசமாக வழங்குகிறார் விதுஷி ஸ்ரீமதி ஸுப்ரஜா ராமன்
இதில்,
** தெய்வத் திருமணங்கள் எதற்காக
**பாணனார் திண்ணமிருக்க
**ருக்மிணி சந்தேஶம்
**அண்ணாந்திருக்க அதிரப் புகுந்தான்
**உருப்பிணி நங்கையை தேரேற்றிக் கொண்டு உருப்பனை ஓட்டி
**ஆங்கவளைக் கைப்பிடிப்பான்
**யாதவ ஶிம்ஹம்
**பூவைப் பூவண்ணா!
ருக்மிணி கல்யாண வைபவம் கேட்டு ஸ்ரீ ருக்மிணி ஸமேத ஸ்ரீபார்த்தசாரதி திருவடி பணிவோம் வாரீர்.
அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்
சார்வரி, ஐப்பசி 10 – 26 OCT 2020