Unnaip piramaaniththaar petra peru … presented by Sri U Ve Kidambi Venkatesan

ஐப்பசி மாத மஹோத்ஸவ வைபவ ஒலிப்பதிவு

*உன்னைப் பிரமாணித்தார் பெற்ற பேறு* என்னும் தலைப்பில்

வழங்குபவர் *ஸ்ரீ உ வே கிடாம்பி வேங்கடேசன் ஸ்வாமி*

இதில்

**திரிவிக்கிரம அவதாரத்தின் சீர்மை

**அடியாருக்காக தன்னை அழிய மாறி காரியஞ் செய்தல்

**சென்றளததென்பர் திசையெல்லாம்

**யாருக்காக?   யாசித்தது யாருக்காக?

**விஸ்வஶிப்பவர்கள் மார்பில் கை வைத்துறங்கலாம்படி பண்ணினது இத்தனை

நாமும் அவனை விஸ்வஸித்து மார்பில் கைவைத்துறங்குவோம் வாரீர்

அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்

சார்வரி, ஐப்பசி – 10 – 26 OCT 2020

Leave a Reply