நவராத்திரி ஸ்ரீவைஷ்ணவ பெண்கள் தொடர்
ஸ்ரீ கமலா ஸ்துதி என்ற தலைப்பில் – இரண்டாவது பகுதி
வழங்குகிறார் விதுஷி ஸ்ரீமதி. க்ருஷ்ண தபஸ்வினி
இதில்,
.ஆறு, ஏழு…… ஸ்லோகங்கள்
**ஹேமா… ஸ்வர்ணம், புஷ்பம்
**ப்ரித்வி…தாயாருக்கு மட்டுமே பொருத்தம்
**பெண்ணமுது
**கமலா
**வலமார்பினில் வாழ்கின்ற மங்கை
**மஹாபாகே,
**நித்யே நிரவதியே
**மஹாமங்களம்
**புருஷகாரம்…
**பூர்வாசார்யார்கள் முன்னாக தாயாரை ஆஸ்ரயித்தல்
**மம தயிரியம், வாத்ஸல்யம்
உன்னித்து மற்றொரு தெய்வம் தொழாள் புகழ் கேட்டு பிராட்டி கடாக்ஷம் பெறுவோம் வாரீர்
அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்
சார்வரி, ஐப்பசி – 09 – 25 OCT 2020