MudhalAzhvArgal Vaibhavam .. Sri U Ve Thirukkovaloor Sudharsan Swami

 

ஐப்பசி மாத மஹோத்ஸவ வைபவ ஒலிப்பதிவு

முதலாழ்வார்கள் வைபவம் வழங்குபவர்

ஸ்ரீ உ வே திருக்கோவலூர் ஸுதர்ஸன் ஸ்வாமி 

இதில்,

**முதலாழ்வார்கள் தோற்றம்

**இடைகழி வ்ருத்தாந்தம்

**புலவரை நெருக்கும் ஆயன்

**வையம் தகளி, அன்பே தகளி

**திருக்கண்டேன்

**பெருகு தமிழன்

**பரபக்தி, பரஜ்ஞானம் பரமபக்தி

**வண்புகழ் நாரணன் திண் கழல்

**உபய விபூதி நாராயணன் ஸ்ரீமன்நாராயணனே… திருவுடையடிகள் நலங்கழல்

** நம்மாழ்வார் முதலாழ்வாரை நினைவுகூறும்படி பெரியோர் பணிக்கும் ரசோக்திநற்றமிழால் நூல் செய்த நாட்டை உய்த்த  முதலாழ்வார்கள் வைபவம் அனுபவிக்க வாரீர்

அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்

சார்வரி, ஐப்பசி – 09 – 25 OCT 2020

 

 

Leave a Reply