நவராத்திரி ஸ்ரீவைஷ்ணவ பெண்கள் தொடர் – *சின்னியம்மாள் வார்த்தை* – – முதல் பகுதி – வழங்குகிறார்*விதுஷி ஸ்ரீமதி. பூமா மதுசூதனன்*
இதில்,
நாடு எது?
ஊர் எது?
குலம் எது?
கோத்திரம் எது?
பர்த்தா யார்?
சூத்திரம் என்ன?
போன்ற ஸம்ப்ரதாய நுட்பமான விஷயங்கள் கேட்டு, “பொன்னடியாம் செங்கமலம்” பெறுவோம் வாரீர்.
அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்
சார்வரி, ஐப்பசி 06
22 OCTOBER, 2020