THIRUKKURUGAIP PIRAAN PILLAAN VAIBHAVAM .. Sri U Ve T A Varadhan Swami

ஐப்பசி மாத மஹோத்ஸவ வைபவ ஒலிப்பதிவாக (0201) – ஐப்பசி பூராடம் .. திருக்குருகைப் பிரான் பிள்ளான் வைபவம் .. வழங்குகிறார்

ஸ்ரீ உ வே  திருமலை அனந்தாண்பிள்ளை வரதன் ஸ்வாமி.

இதில்,

**உடையவரின்  அதீத அபிமானம் பெற்றவர்

** தெள்ளாரும் ஞானம்

** இன்பமிகும் ஆறாயிரம் பாசுர வரி உரை

**அபியுக்தர்

**முலைப்பால் விலைப்பால்

**நா அகாரியம்

**வளர்த்ததனால் பயன் பெற்றேன்

இவர்போல் நமக்கும் அத்தகைய பாகவத நிஷ்டை கிடைப்பதற்கு, அவரது திருவடித் தாமரைகளில் ப்ரார்த்திப்போம்.

அடியோங்கள்

ராமானுஜ தாசர்கள்

சார்வரி – ஐப்பசி 06

22 OCT 2020

Leave a Reply