AI JANANYACHARYAR VAIBHAVAM .. Srivilliputhur Sri U Ve Sudharsan

ஐப்பசி  பூராடம் திருநட்சத்திரத்தை உத்தேசித்து,

*ஆய் ஜநந்யாசார்யர் வைபவம்*

வழங்குகிறார் – *ஸ்ரீ உ வே ஸ்ரீவில்லிபுத்தூர் ஸுதர்ஸன் ஸ்வாமி*

இதில்,

**ஆய் என்று இவருக்கு பெயர் கொடுத்தவர் யார்? காரணம் என்ன?

**மாமுனிகளை சந்தித்தது

**இவர் செல்வங்கள் கோவில் ஸ்ரீ பண்டாரத்தில் சேர்த்தது அதை இவர் எம்பெருமான் திருவருளாக்க் கொண்டாடியது

**இவர் அருளிச்செய்த வ்யாக்க்கியான விவரங்கள்

**திருப்பாவை ஸ்ரீவசனபூஷண திவ்ய ஸாஸ்திரத்திலிருந்து,

ஸ்ரீ ஆய் வ்யாக்கியானத்திலிருந்து சில அனுபவங்கள்

கேட்டு ஆய் அருள் அனுபவிக்க வாரீர்.

அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்

சார்வரி, ஐப்பசி 07 – 23 OCTOBER, 2020

 

Leave a Reply