0194-Ponnadikkaal Jeeyar Swami Vaibhavam .. Part2

கன்னி புனர்வஸு மஹோத்ஸவ வைபவத்தில்,

*பொன்னடிக்கால் ஜீயர் வைபவம் – இரண்டாம் பகுதி* வழங்குபவர்

*ஸ்ரீ  உ வே வானமாமலை ஸுதர்ஸனன் ஸ்வாமி*

இதில்,

**மாமுனிகள் ஸந்யாஶ ஆஸ்ரமம் ஸ்வீகரிப்பது

**மாமுனிகளின் அர்ச்சா திருமேனியில் ஒன்றை பொன்னடிக்கால் ஜீயருக்கு கொடுத்தருளியது

**பொன்னடிக்கால் ஜீயர் வடநாட்டு யாத்திரை எழுந்தருளல்

**மாமுனிகள் திருநாட்டுக்கு எழுந்தருளியது கேட்டு சோகித்தல்

**மாமுனிகளின் கணையாழி, திருவாய்மொழிப்பிள்ளையின் திருவடி நிலை பெறுதல்

**ஸ்ரீவரமங்கைத் தாயாரை திருமலையினின்று வானமாமலைக்கு எழுந்தருளப் பண்ணி கல்யாண உத்ஸவம் செய்வித்தல்

** வானமாமலை மற்றும் திருக்குறுங்குடிக்கு திருப்பணி செய்தல்

** திருநாட்டுக்கு எழுந்தருளல்

 

கருணை மேவும் இராமானிசமுனியை அடிபணிவோம் வாரீர்.

 

அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்

சார்வரி, புரட்டாசி – 24 – 10-10-2020

 

Leave a Reply