புரட்டாசி மாதம் கன்னி புனர்வஸு மஹோத்ஸவ வைபத்தில்,
*ஸ்ரீ பொன்னடிக்கால் ஜீயர் வைபவம்* – *முதல் பகுதி* வழங்குகிறார்
*ஸ்ரீ உ வே வானமாமலை ஸுதர்ஸனன் ஸ்வாமி* (@ Warangal)
https://drive.google.com/file/d/14-MoHD54GAuXNa2K1x_hq4zz2I2vQwru/view?usp=sharing
**ஸ்ரீமன் நாதமுனிகள் காலம் தொட்டே வானமாமலை திவ்ய தேஸ ஸம்பந்தம்
**தெய்வநாயக ஆண்டான் கைங்கர்யம்..ஸ்ரீமன் நாதமுனிகள் காலம்
** வானமாமலை தேவி ஆண்டான்… ஸ்ரீ ஆளவந்தார் காலம்
**அழகிய மணவாள பட்டர்.. எம்பெருமானார் காலம்
**வானமாமலை வாழ் ஸ்ரீவைஷ்ணவர்கள் ஐந்து பாசுரங்களால் மங்களாஸாஶனம்
**புறம் தொழா வைஷ்ணவர்கள்.
* *செய்த வேள்வியர்
**அழகிய வரதர்
** ஏக ஸந்தாக்ராஹி
**திருவய்மொழிப்பிள்ளையை ஆஸ்ரயித்தல்
**திருவாய்மொழிப்பிள்ளை, ஸ்வாமி மணவாளமாமுனிகளை ஆசார்யராக நியமித்தால்
**ஆசார்யன்.. வண்ணான், குயவன், தோட்டி, வள்ளல் பெருமான்
**அழகிய வரதர் வரவரமுனியை பிரிய மனமில்லாமல் ஆசார்யருடன் இருந்து கைங்கர்யம் பண்ணுதல்
**ஆசார்யன் ரஹஸ்யார்த்தங்கள், அருளிச்செயல் ப்ரஸாதித்தருளுதல்
**ஸன்னியாஸாஸ்ரமத்தை தெய்வநாயகன் நியமனமாக
**ஸ்ரீ வானமாமலை ராமானுஜ ஜீயர்
**திருப்பணிகள்
**பிரிவாற்றாமை
*பொன்னடிக்கால் ஜீயர்
**ஆசார்யருடன் ஸ்ரீவில்லிபுத்தூர், அழகர், திருவரங்கம் திருக்கோவலூர் திருக்கடிகை ஸ்ரீமுஷ்ணம், திருமலை மங்களாஸாஶனம்
** அடுத்த பகுதியில் மற்ற வைபவங்கள்
அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்
சார்வரி, புரட்டாசி – 24 – 10-10-2020
மிக அற்புதமான விஷயங்கள் அறிந்து கொள்ள
மகிழ்ச்சி வாழ்த்துகள்
அன்புடன்
RKT