Tirumala Sri Venkateswara Swamy Bramhosthavam today *Surya Prabha Vahana Sevai*

Thanks to Sri Sampathkumar Ranganatha Bhattachar

🌼🌼கலியுக வைகுந்தம் திருமலை திருப்பதி திருவேங்கடமுடையான் திருக்கோயில் வருடாந்திர ஶ்ரீவாரி ப்ரமோற்சவம்-2020, ஏழாம் திருநாளான இன்று (25-9-2020/ வெள்ளி) 🌞சூர்ய ப்ரபை 🌞வாகனத்தில் ஶ்ரீ மலையப்ப ஸ்வாமி ஏகாந்த சேவையில் அருள்பாலித்தார்.

ஒம் நமோ வேங்கடேசாய.

Leave a Reply