Thanks to Sri Raghavan Nemili
ஸ்ரீ.நம்பெருமாள் இன்று மாலை சித்திரை வீதி வழியாக தெப்பக்குள மண்டபத்திற்கு எழுந்தருளினார்.
தெப்பக்குள மண்டபத்திற்கு எழுந்தருளும் போது , மேலூர் சாலையில் ஒரு அடுக்கு மாடி கட்டிடத்திலும், பின்னர் தெப்பக் குளத்தை சுற்றியுள்ள ஒரு சில அடுக்கு மாடி குடியிருப்பிலும் எழுந்தருளினார்.
அப்பொழுது அடியேன் எடுத்த சில புகைப்படங்களையும், அடியேன் நண்பர் Sri Prakadeesh swamy எனது கேமராவைக் கொண்டு எடுத்த புகைப் படங்க்ளையும் பதிவிட்டுள்ளேன்.