Sri varagunamangai brahmotsavam aswa vahsnsm, parangi narkaali

Thanks to Sri Sampath

அருள்மிகு விஜயாஸன சுவாமி திருக்கோவில், வரணகுணமங்கை (நத்தம்) மாசி பிரம்மோற்சவ திருவிழா எட்டாம் நாளான இன்று மாசி 13ம் நாள் (24.02.20) செவ்வாய் கிழமை மாலை ஸ்ரீதேவி பூமாதேவியுடன் சுவாமி எம்இடர்கடிவான் பரங்கி நாற்காலி வாகனத்தில் திருவீதி உலா நடைபெற்றது

அருள்மிகு விஜயாஸன சுவாமி திருக்கோவில், வரணகுணமங்கை (நத்தம்) மாசி பிரம்மோற்சவ திருவிழா ஒன்பதாம் நாளான இன்று மாசி 14ம் நாள் (26.02.20) புதன் கிழமை மாலை சுவாமி எம்இடர்கடிவான் குதிரை வாகனத்தில் திருவீதி உலா நடைபெற்றது.

Leave a Reply