Thanks to Sri Raghavan Nemili ஸ்ரீ.நம்பெருமாள் திருமாமணி மண்டபத்தில் நேற்று (15.01.2020)காலை பரமபத வாசலிலிருந்து சந்திர புழ்கரனியில் தீர்த்தவாரி கண்டருளி , பின்னர் திருமாமணி மண்டபதிற்கு எழுந்தருளி , திருமஞ்சனத்திற்கு தயாராகஇருந்த போது எடுத்த புகைப்பபங்களும், இன்று (16.01.2020) ஸ்ரீ.நம்மாழ்வார் மோட்சதின் போது எடுத்த சில புகைப்படங்களையும் , இன்று மாலை கனு மண்டபத்தினில் எழுந்தருளி ஸ்ரீ.நம்மாழ்வார்அழ்வார் மோட்சம் அடைத்ணாணௌ புகைப்படங்களும் , ,இன்று
மாலை கனு மண்டபத்தில் எழுந்தருளி , இரவு குதிரை வாஹனத்தில் கனு பரி வேட்டை உற்சவ புகைப் படங்களும் ,பதிவிட்டுள்ளேன்.
