Thanks to Sri Mannarkudi Uppili Srinivasan
ஸ்ரீ வித்யா இராஜகோபால ஸ்வாமி திருக்கோயில், இராஜமன்னார்குடி. திருஅத்யயன உற்சவம் இராப்பத்து பத்தாம் திருநாள் மகரஸங்கராந்தி ருக்மினி சத்யபாமா சமேதராய் வைரமூடி சேவை ஸ்ரீ நம்மாழ்வார் திருவடி தொழல். திருவீதி புறப்பாடு
Mannargudi Rajagopalaswamy Temple raapathu Day 10 vairamudi sevai nammalwar Thiruvadi thozhal