Thanks to Sri Vijayaraghavan krishnan for YouTube video and Sri Raghavan Nemili for pictureshttps://m.youtube.com/watch?feature=youtu.be&v=pvy3dBLBaZY#dialogஸ்ரீ.நம்பெருமாள், திரு அத்யயன, இராப்பத்து உற்சவத்தின் எட்டாம் நாளான நேற்று (13.01.2020), ஸ்ரீ.திருமங்கை மன்னன் வேடுபறி உற்சவம்.மாலை 4.30 மணிக்கு மேல் ஸ்ரீ.நம்பெருமாள், தங்க குதிரை வாஹனத்தில், மணல் வெளியில் எழுந்தருள அங்கு ஒய்யாளி ஸேவை, கோண ஒய்யாளி ஸேவை நடைபெற்று, பின்னர் ஸ்ரீ.திருமங்கை ஆழ்வார் ஸ்ரீ.திருமங்கை மன்னனாக எழுந்தருளி, வேடுபறி உற்சவம் சிறப்பாக நடைபெற்றது.ஸ்ரீ.திருமங்கை ஆழ்வாரின் வம்சத்தைச் சார்ந்த முத்தரையர் வம்சத்தினரும் பெருமளவில் திரண்டிருந்தனர்.

Please correct the date as 13/01/2020. And not 13/02/2020