திருவாய்மொழி திருநாள் இராப்பத்து .. ஒன்றாம் நாள் .. ஆழ்வார் திருநகரி … ஸ்ரீ வைகுண்ட ஏகாதசி யான இன்று பாண்டிய நாட்டு திவ்ய தேசங்கள் ஆன நவதிருப்பதி எம்பெருமான்களின் சயனத் திருக்கோலங்கள் திவ்ய சேவை. மற்றும்
அருள்மிகு ஆதிநாதர் ஆழ்வார் திருக்கோயில். திரு அத்யயன உற்சவம் 10ம் திருநாள் முதல் திருக்கோலம் சேர்த்தியில் அழகிய மணவாளன் இரண்டாம் திருக்கோலம் பல்லக்கில் ஆழ்வார் சயனம்.
Thanks for the photos to FB Page of Alvarthirunagari Temple