திருவரங்கம் ஸ்ரீ.காட்டழகியஸிங்கர் திருக்கோயில் மஹாஸம்ப்ரோக்ஷணம் வரும் டிசம்பர் மாதம் ஒன்றாம் தேதி ஞாயிற்றுக் கிழமை காலை 8.15 மணிக்குத் தொடங்கி 9.15 மணி வரை நடக்க உள்ளது. அதன் பொருட்டு ஸ்ரீ.காட்டழகியஸிங்கர் திருக்கோயில் முழுவதும் வண்ண மின் விளக்குகளால் அருமையாக அலங்கரிக்கப்பட்டுள்ளது. சம்ப்ரோக்க்ஷணம் தொடக்க தினம் நேற்று (27.11.19) தொடங்கப்பட்டது. புகைப்படங்கள் ஸ்ரீ.முரளி.பட்டர் ஸ்வாமி, ஸ்ரீ.சுந்தர் பட்டர் ஸ்வாமி வாட்ஸப்பில் பதிவிட்டிருந்ததை அவர்களிடம் கேட்டு, இங்கு பதிவிட்டுள்ளேன். பட்டர் ஸ்வாமிகளுக்கு மிக்க நன்றி.
Raghavan Nemili