Thanks to Sri Mannarkudi Uppili Srinivasan
வில்லிவாக்கம் ஸ்ரீஅமிர்தவல்லி நாயிகா ஸமேத ஸ்ரீ சௌம்ய தாமோதரப்பெருமாள் கோவில் ஸ்வாமி ஸ்ரீ மணவாள மாமுநிகள் 2019 விஹாரி வருஷ ஐப்பசி திருமூல திருவவதார உத்ஸவம் இரண்டாம் நாள் மாலை அருளிச்செயல் கோஷ்டி, ஸ்வாமி ஸ்ரீ மணவாள மாமுநிகள் மங்களாசாஸனம் அனைத்து ஸந்நிதிகளிலும் நடைபெற்றது மற்றும் ஏகாதசி பெருமாள், ஆசார்யன் உள்புறப்பாடு.