Sri Namperumal vijayadasami purappadu

Thanks to Sri Raghavan Nemili

ஸ்ரீ.நம்பெருமாள் விஜயதசமியை முன்னிட்டு, இன்று (08.10.19) காலை பல்லக்கில் ஸ்ரீ.காட்டழகியஸிங்கர் திருக்கோயிலுக்கு , எழுந்தருளி மாலை குதிரை வாஹனத்தில் எழுந்தருளி அங்கு அம்பு எரிதல் நடத்தி பின் அங்கிருந்து புறப்பாடு கண்டருளி சாத்தார வீதி வழியாக திருக்கோயிலுக்கு எழுந்தருளினார்.

Leave a Reply