Thanks to Sri Vijay Vibhav and Sri Keshava Bashyam for video
காஞ்சி தேவராஜ சுவாமி திருக்கோவில் திருஆடிப்பூரம் ஆண்டாள் திருக்கல்யாண மஹோத்சவம்(03/0819)
எம்பெருமான் திருமலையில் இருந்து இறங்கி,ஆண்டாளுடன் புறப்பாடு கண்டருளி,மாலை மாற்றல் ஆகி ஏக சிம்மாசனத்தில் எழுந்தருளல்