Thanks to Sri Madhusudhanan Uppili
ஆனி அனுஷம் – ஸ்ரீமந் நாதமுனிகள் திருநக்ஷத்திரம்.
அவதார ஸ்தலம் : காட்டுமன்னார்கோயில்
குருபரம்பரை ஆசார்ய கோஷ்டியில் முதலானவர்.
தெருளுற்ற ஆழ்வார்கள் சீர்மை அறிவார் ஆர் ? அருளிச்செயலை அறிவார் ஆர் ?
*அருள்பெற்ற நாதமுனி* முதலாம், நம் தேசிகரை அல்லால், பேதை மனமே உண்டோ ? பேசு.