ஸ்ரீஆண்டாள் திருஆடிப்பூர உற்சவம் நான்காம் திருநாள் இரவு ஸ்ரீஆண்டாள் சேஷவாகனத்திலும் ஸ்ரீரெங்கமன்னார் கோவர்த்தனகிரி வாகனத்திலும் புறப்பாடு Thanks to Sri Thirumudivakkam Rangarajan
ஸ்ரீஆண்டாள் திருஆடிப்பூர உற்சவம் நான்காம் திருநாள் இரவு ஸ்ரீஆண்டாள் சேஷவாகனத்திலும் ஸ்ரீரெங்கமன்னார் கோவர்த்தனகிரி வாகனத்திலும் புறப்பாடு Thanks to Sri Thirumudivakkam Rangarajan
ஸ்ரீ வித்யா இராஜகோபால ஸ்வாமி திருக்கோயில், இராஜமன்னார்குடி. *திருவாடிப்பூர ஸ்ரீ தாயார் ப்ரும்மோத்ஸவ நான்காம் திருநாள் இரவு ஸ்ரீ தாயார் வெள்ளி ஸிம்ம வாகனம் ஸ்ரீ பெருமாள் தங்க கருட சேவை இரட்டை புறப்பாடு.*
ஸ்ரீ வித்யா இராஜகோபால ஸ்வாமி திருக்கோயில், இராஜமன்னார்குடி. *திருவாடிப்பூர ஸ்ரீ தாயார் ப்ரும்மோத்ஸவ மூன்றாம் திருநாள் இரவு ஸ்ரீ தாயார் வெள்ளி சேஷ வாகனம் புறப்பாடு* Thanks to sri Mannarkudi Uppili srinivasan
ஸ்ரீ வித்யா இராஜகோபால ஸ்வாமி திருக்கோயில், இராஜமன்னார்குடி. *திருவாடிப்பூர ஸ்ரீ தாயார் ப்ரும்மோத்ஸவ இரண்டாம் திருநாள் இரவு ஸ்ரீ தாயார் ஹம்ச வாகனம் புறப்பாடு* Thanks to sri Mannarkudi Uppili srinivasan
ஸ்ரீ வித்யா இராஜகோபால ஸ்வாமி திருக்கோயில், இராஜமன்னார்குடி. *திருவாடிப்பூர ஸ்ரீ தாயார் ப்ரமோத்ஸவ முதல் திருநாள் இரவு பேரிதாளம் ஸ்ரீ தாயார் வெள்ளி தோளுக்கினியான் புறப்பாடு* , Thanks to Sri Mannarkudi Uppili
ஸ்ரீ வித்யா இராஜகோபால ஸ்வாமி திருக்கோயில், இராஜமன்னார்குடி. *திருவாடிப்பூர தாயார் ப்ரமோத்ஸவ முதல் திருநாள் காலை த்வஜாரோஹணம் நாதஸ்வர கச்சேரி அதீர் வேட்டுக்கள் வேதம் முழங்க கொடிமரத்தில் ஸிம்ம உருவம் பொறிக்கப்பட்ட கொடி ஏற்றப்பட்டது.