Sri Vidhya Rajagopalaswamy Temple, RajaMannargudi. *On The Seventh Day Evening Of Thiruvadipooram Sri Thayar Brahmotsavam, Sri Thayar Graced The Occasion, Adorned With The Divine Ratnangi Sevai, Seated On The Silver Thozlukiniyan. The Soornabhishekam Was Performed, Followed By The Offering Of Paddy Measures, And The Procession Proceeded Within The Temple Precincts Around Thayar Praharam. Night Pushpa Pallakku*

ஸ்ரீ வித்யா இராஜகோபால ஸ்வாமி திருக்கோயில், இராஜமன்னார்குடி. *திருவாடிப்பூர ஸ்ரீ தாயார் ப்ரும்மோத்ஸவ ஏழாம் திருநாள் மாலை சூர்ணோத்ஸவம், நெல் அளவை ரத்னாங்கி சேவை புறப்பாடு. இரவு புஷ்ப பல்லக்கு* Thanks to sri

Srivili Thiruvadippoora mahotsavam Sri Andal kana thandiyal, Rangamannar yaanai

நேற்று இரவு ஸ்ரீஆண்டாள் திருஆடிப்பூர உற்சவம் 6 ஆம் திருநாள் ஸ்ரீஆண்டாள் கனக தண்டியலிலும் ஸ்ரீரெங்கமன்னார் யானை வாகனத்திலும் புறப்பாடு Thanks to Sri Thirumudivakkam Rangarajan

Sri Vidhya Rajagopalaswamy Temple, RajaMannargudi. *On The Night Of Thiruvadipooram Sri Thayar Brahmotsavam’s Sixth Day, Sri Thayar Graced The Occasion, Mounted On The Yanai Vahanam, And The Procession Proceeded Within The Temple Precincts Around Thayar Praharam.*

ஸ்ரீ வித்யா இராஜகோபால ஸ்வாமி திருக்கோயில், இராஜமன்னார்குடி. *திருவாடிப்பூர ஸ்ரீ தாயார் ப்ரும்மோத்ஸவ ஆறாம் திருநாள் இரவு ஸ்ரீ தாயார் யானை வாகனம் புறப்பாடு.* Thanks to sri Mannarkudi Uppili srinivasan

Sri Vidhya Rajagopalaswamy Temple, RajaMannargudi. *On The Night Of Thiruvadipooram Sri Thayar Brahmotsavam’s Fifth Day, Sri Thayar Graced The Occasion, Seated On The Kamala Vahanam, And The Procession Proceeded Within The Temple Precincts Around Thayar Praharam.*

ஸ்ரீ வித்யா இராஜகோபால ஸ்வாமி திருக்கோயில், இராஜமன்னார்குடி. *திருவாடிப்பூர ஸ்ரீ தாயார் ப்ரும்மோத்ஸவ ஐந்தாம் திருநாள் இரவு ஸ்ரீ தாயார் கமல வாகனம் புறப்பாடு.* Thanks to sri Mannarkudi Uppili srinivasan

1 … 25 26 27 28 29 … 405