THIRUPAVAIYIL AZHAGIYA MANAVALAPERUMAL NAYANAARIN ANUBAVANGAL | P30 VANGAKKADAL KADAINTHA

ஸ்ரீ:
ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ உ வே கோயில் கோமடம் ஸம்பத்குமாராசார்ய ஸ்வாமியின் தொண்ணூறாவது திருநக்ஷத்திர வைபவமாக,
விஶ்வாவஸூ ௵ – மார்கழி மாத மஹோத்ஸவத்தில், ஆறெனக்குநின் பாதமே சரண் குழுமம் ஸமர்ப்பணமாக, ஸ்வாமி அழகிய மணவாளப்பெருமாள் நாயனாரின் ஆறாயிரப்படி அனுபவங்களை போதயந்த பரஸ்பரம் அனுபவித்து வருகிறோம்.
வங்கக் கடல் கடைந்த – பாசுரம் 30 அனுபவமாக –
**நாயனாரின் அருளிச்செயல் பிரமாண உதாரணங்கள்..
**ஸ்வாமி நம்பிள்ளையின் வழியில் விவரித்தது..
**மார்கழித் திங்களில் இருந்து … வங்கக்கடல் வரையிலான முப்பதின் தொகுப்பு..
**ஸ்ரீ உ வே கோயில் கோமடம் ஸம்பத்குமாராசார்ய ஸ்வாமியின்திருவடிகளுக்கு பல்லாண்டு பாடி, க்ருதஜ்ஞதைகளை தெரிவித்து தலைக்கட்டுதல்..
இப்பாசுரத்தின் விசேஷார்த்தங்களை நாயனார் விவரித்ததை, சில திவலைகள் கொண்டு நமக்கு தெரிவிக்கிறார் – ஸ்ரீ உ வே வானமாமலை பத்மனாபன் ஸ்வாமி.

கேட்டு, மகிழ்ந்து, உங்கள் கருத்துகளையும் பரிமாற பிரார்த்திக்கிறோம்.
இராமானுசனடியேன் 🙏
கலியுகாதி *5127 || விஶ்வாவஸூ ௵* || 
தனுர் ௴ || 5127-09-30 = 2026-01-14 ||

Leave a Reply