ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீமத் வரவர முனயே நம:
ஐப்பசித் திருமூலம் ஸ்வாமி மணவாளமாமுனிகள் திருநட்சத்திர வைபவ ஆர்த்தி ப்ரபந்தத் தொடருக்கு, உபன்யாசங்கள் அளித்து உதவிய மஹநீயர்களுக்கு – ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமத்தினர் சார்பாக, க்ருதஜ்ஞதைகள்
– ஸ்ரீ உ வே வானமாமலை பத்மனாபன் ஸ்வாமி தெரிவிக்கிறார்.
ஆழ்வார், எம்பெருமானார், ஜீயர் திருவடிகளே சரணம்.
ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமத்தினர்
சோபக்ருத் ௵, கார்த்திகை ௴, நாள்: 04௳ – 2023-11-20
Adeyen
It was great opportunity to hear the Aarthi prabantham and noted many things to learn in life. ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
தாசன்