Dramidopanishat Thathparya Rathnavali Saaram Series – 7th Centurm – 2023-Purattasi Upanyasangal

ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீமத் வரவர முனயே நம:

புரட்டாசி திருவோணம் வேதாந்தாசார்யர் திருநட்சத்திர வைபவத் தொடரில்,

தாத்பர்ய ரத்னாவளி ஏழாம் பத்து குணானுபவம்
என்னும் தலைப்பில்
வேலாமூர் ஸ்ரீ உ வே ரங்கநாதன் ஸ்வாமி வழங்குகிறார்.

**ஏழாம் பத்தின் பத்து குணங்கள்
**அவ்வோ திருவாய்மொழிக்கும்
**அவ்வோ பத்துக்கு தொகுப்பாக

**சாட்யா ஸங்கா ஸஹிஷ்ணும் .. தொடங்கி .. ஸ்துதிக்ருத் அஹரம் ஈறாக ..

இன்பக்கவி பாடுவித்தோனைப் பற்றி இன்பம் பயக்கப் பெறுவோம் வாரீர்.

ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமத்தினர்
ஆழ்வார், எம்பெருமானார், ஜீயர் திருவடிகளே சரணம்.
சோபக்ருத் ௵, புரட்டாசி ௴, நாள்: 22௳
2023-10-09

One comment

  1. சிறப்பான வ்யாக்யானங்கள் ஸ்வாமி! ஆழ்ந்த பொருள்! அடியேன் 👏👏

Leave a Reply