ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீமத் வரவர முனயே நம:
புரட்டாசி திருவோணம் – வேதாந்தாசார்யர் திருநட்சத்திர வைபவத் தொடரில் –
*த்ரமிடோபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி – ஐந்தாம் பத்து – குணானுபவம் – என்னும் தலைப்பில் – ஸ்ரீ உ வே கிடாம்பி நாராயணன் ஸ்வாமி வழங்குகிறார்.
**ஐந்தாம் பத்தின் பத்து குணங்கள் அவ்வோ திருவாய்மொழிக்கும்,
**அவ்வோ பத்துக்கு தொகுப்பாகவும்,
க்ருபா முதல் ஸக்தி ப்ரபாவம் ஈறாக, ஸ்ரீய: பதியே ‘உபாய உபேயம்’ என்று அறுதியிடும் ஸ்லோகத்தை ஸ்லாகிப்போம் வாரீர்.
ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமத்தினர்
ஆழ்வார், எம்பெருமானார், ஜீயர் திருவடிகளே சரணம்.
சோபக்ருத் ௵, புரட்டாசி ௴, நாள்: 18௳
2023-10-05