ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீமத் வரவர முனயே நம:
புரட்டாசி திருவோண திருவிழவு மஹோத்ஸவத்தில் –
அண்ணா – என்னும் தலைப்பில் – ” இரு பகுதிகளாக” வழங்குகிறார் –
மேலநம்மங்குறிச்சி கோயில் ஸ்ரீ உ வே ராஜகோபால் கண்ணன் ஸ்வாமி
இதன் முதல் பகுதியில்
** திருவெள்ளக்குளம்
ஸ்வேத புஷ்கரணி
**மஞ்சள் தேங்காய் ஏன்?
**நவவித ஸம்பந்தம்
**கண் என்றால் என்ன?
**ஒன்பது லட்சணம்
**எந்தாய்… ஸ்வஸ்வாமி ஸம்பந்தம்.
**அர்ச்சனம்.. ஸக்யம்
ஒன்பதின் கால்
அண்ணா! அடியேன் இடரைக் களையாயே!
ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமத்தினர்
ஆழ்வார், எம்பெருமானார், ஜீயர் திருவடிகளே சரணம்.
சோபக்ருத் ௵, புரட்டாசி ௴, நாள்: 09௳
2023-09-26