Dramidopanishat Thathparya Rathnavali Series – 2023-Sobakruth-Purattasi Upanyasangal

புரட்டாசி திருவோணம் – வேதாந்தாசார்யர் திருநட்சத்திர வைபவத் தொடரில் –

*த்ரமிடோபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி – முதல் பத்து – குணானுபவம் – என்னும் தலைப்பில் –  ஸ்ரீ உ வே ஸுதர்ஸன் ஸ்வாமி வழங்குகிறார்.

முதல் பத்தின் பத்து குணங்கள் அவ்வோ திருவாய்மொழிக்கும்,
அவ்வோ பத்துக்கு தொகுப்பாகவும்,

பரத்வாதி… வ்யாஜ ரஹித மோக்ஷ பரத்வத்தை அனுபவிப்போம் வாரீர்.

ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமத்தினர்
ஆழ்வார், எம்பெருமானார், ஜீயர் திருவடிகளே சரணம்.
சோபக்ருத் ௵, புரட்டாசி ௴, நாள்: 07௳
2023-09-24

One comment

  1. அடியேன் ஸ்வாமி! திருவாய்மொழி முதல் பத்து, ஒவ்வொரு பதிகத்திற்குமுள்ள எம்பெருமானுடைய கல்யாண குணங்களை சேர்த்து, ஒரே ஸ்லோகமாக வடிவமைத்த ஸ்வாமி தேசிகனுடைய ,’ரத்னாவளி ‘ கிரந்தத்தின் முதல் ஸ்லோகம் அதிஅற்புதம்,! பாக்கியம் ஸ்வாமி! 🙏🙏

Leave a Reply