Announcement–2022-Margazhi-Upanyasam

ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீமத் வரவர முனயே நம:

ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமத்தனரின் சுபக்ருத் ௵, மார்கழி ௴ உபன்யாசங்கள் பற்றிய முன்னுறை

திருப்பாவையில் ஸ்ரீராமாயணம்

ஸ்ரீ உ வே வானாமாமலை பத்மனாபன் ஸ்வாமி, வழங்குகிறார்.

ஸ்ரீ உ வே கோயில் தேவராஜன் ஸ்வாமி, மற்றும் ஸ்ரீ உ வே வானமாமலை பத்மனாபன் ஸ்வாமி – இருவரும் இணைந்து, திருப்பாவையில் ஸ்ரீராமாயணம் வழங்குகிறார்கள். அடியார்கள் கேட்டு, இன்புறுமாறு பிரார்த்திக்கிறோம்.

அடியோங்கள் ராமானுஜ தாசர்கள் 🙏
சுபக்ருத் ௵, கார்த்திகை ௴, நாள்: 29 | 14-12-2022

Leave a Reply