Sri Venkatesa Suprabhatham .. 2022-Purattasi Upanyasam

ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீமத் வரவர முனயே நம:

சுபக்ருத் ௵, புரட்டாசி ௴


ஸ்ரீ வேங்கடேச சுப்ரபாதம்

அர்த்த விசேஷங்கள் தொடங்குவதற்கு முன், ஸ்ரீ அனந்தசயனம் அவர்கள் TTD க்கு வழங்கி, பல ஆண்டுகளாக ஒலி பரப்பப்பட்ட, ஒலிப்பதிவை
வழங்குகிறோம்.

ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமம்
அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்🙏
சுபக்ருத்–புரட்டாசி 07| 24-09-2022

Leave a Reply